Tuesday, November 30, 2010

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்

 பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்

பெ :- பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
     புல்லாங்குழலில்  துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
     துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
     கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
     செவ்வந்தி பூவின் நடுவில் பார்த்தேன்
     தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
     இரவில் ஒரு நாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம்

     பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
     புல்லாங்குழலில்  துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்



ஆ :- அடி காலம் முழுவதும் காத்திருபேன் 
     நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
     அடி ஒற்றை ருபா பக்கம் இரண்டும் எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் 
     நெஞ்சில் வைத்து காத்திரு


பெ :-  தங்க ஆபரணம் ஒன்று தேவையில்லை இந்த நாணயம் போதாதா 
      தளும்பும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா

ஆ :- செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லறை சிதறி விடும் 

     செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறி விடும் 
     
    
பெ :- பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
     புல்லாங்குழலில்  துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்




பெ :-  அட நேற்று நடந்தது நாடகமா ? நீ காசு கொடுத்தது யாசகமா ?       அட ஒற்றை ரூபா பக்கம் இரண்டும் என்னை சொல்ல காசு தந்தாய் 
      எண்ணி எண்ணி பார்கிறேன் 


ஆ :- அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே  இந்த நாணயம் ஓர் சாட்சி 
     இருக்கும் உயிரும் உனக்கே உபயம் எதற்கு ஆராய்ச்சி



பெ :-  இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன் பிறர் பார்க்கவும் 
      விடமாட்டேன் 
      கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன் 

ஆ :-   பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
       புல்லாங்குழலில்  துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

பெ :-  துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
ஆ :-  கடிகாரத்தில் நேரம் பார்த்தேன் 
பெ :- செவ்வந்தி பூவின் நடுவில் பார்த்தேன்
      தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
ஆ :-  இரவில் ஒரு நாள் பௌர்ணமி பார்த்தேன்
பெ :- ஒற்றை நாணயம்




Monday, November 29, 2010

பார்க்காத என்னை பார்க்காத

பார்க்காத என்னை பார்க்காத

பார்க்காத என்னை பார்க்காத குத்தும் பார்வையால என்னை பார்க்காத
போகாத தள்ளி போகாத என்னை விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்ததை திருப்பி நீ கேக்க காதல் கடனும்மில்லை
கூட்டத்தில் இருந்து பார்த்து கொள்ள நடப்பது கூத்துமில்லை




பார்க்காத என்னை பார்க்காத குத்தும் பார்வையால என்னை பார்க்காத
போகாத தள்ளி போகாத என்னை விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத




வேணா வேணான்னு நான் இருந்தேன் நீ தானே என்னை இழுத்துவிட்ட
போடி போடின்னு நான் துரத்த வம்புல நீதானே மாட்டிவிட்ட
நல்ல இருந்த என் மனச நாறாக கிழிச்சிபுட்ட 
கருப்பா இருந்த என் இரவ கலரா மாத்திபுட்ட
என்னுடன் நடந்த என் நிழல தனிய நடக்கவிட்ட
உள்ள இருந்த என் உசுர வெளியே மிதகவிட்ட




பார்க்காத என்னை பார்க்காத குத்தும் பார்வையால என்னை பார்க்காத
போகாத தள்ளி போகாத என்னை விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத




வேணா வேணான்னு நினைக்கலியே நானும் உன்னை வெறுக்கலையே
காணோ காணோனு நீ தேட காதல் ஒன்னும் தொலையலியே
ஒன்னா இருந்த ஞாபகத்த நெஞ்சோடு சேத்து வச்ச
தனியா இருக்கும் வலிய மட்டும் தனியா அனுபவிச்ச
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாதான் வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால்தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்






பார்க்காத என்னை பார்க்காத குத்தும் பார்வையால என்னை பார்க்காத
போகாத தள்ளி போகாத என்னை விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்ததை திருப்பி நா கேக்க கடனா கொடுக்கலியே
கண்ணுகுள்ளதனே நான் இருக்க உனக்கது புரியலியே 





அன்புள்ள சந்தியா

அன்புள்ள சந்தியா

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன்   
என்னை எனக்கு தருவாயா? இல்லை காட்டில் விடுவாயா?
உந்தன் விடை எதிர்பார்த்து
இங்கே ஒரு இதயம் இங்கே ஒரு இதயம்


அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன்




எந்த பக்கம் நீ செல்லும் போதும் எந்தன் காதல் ஆகாயமாகும்
கண்ணை மூடி கொண்டாலும் மறையாதே
தூறல் வந்தால் கோலங்கள் அழியும் காலம் வந்தால் கல்வெட்டு அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே
அடி கோயில் மூடினால் கூட கிளி கவலைபடுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை
உந்தன் காலடி எந்தன் வாழ்வில் வேரடி



அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் 


தாயை கண்டால் தன்னாலே ஓடும் பிள்ளை போல என் காதலாகும் 
அன்பே அதை உன் கண்கள் அறியாதா ?
என்றோ யாரோ உன் கையை தொடுவார் இன்பம் துன்பம் எல்லாமே அறிவார் 
அன்பே அது நான் ஆகா கூடாதா ?
உன் காதல் என்னிடம் இல்லை நான் கரைக்க நினைகிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை உயிரோடு எரிக்குதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி




அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன்   
என்னை எனக்கு தருவாயா? இல்லை காட்டில் விடுவாயா?
உந்தன் விடை எதிர்பார்த்து ஒ...ஓ....................
அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் ஒ...ஓ......................





Friday, November 26, 2010

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் - போதும்
ஏங்காதே - என் அன்பே ஏங்காதே
                                (ஈரமான ரோஜாவே)


என்னை பார்த்து ஒரு மேகம் 
ஜன்னல் சாத்திவிட்டு போகும் 
உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லை என்றால் ஒரு சாபமிடு பொன்னாரமே.....
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து
(ஈரமான ரோஜாவே)


நேரம் கூடி வந்த வேலை நீ
நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தமில்லை 
கண்ணிருகே நான் தத்துப்பிள்ளை என் காதலி
உன்போல என் ஆசை தூங்காது  ராணி
கண்ணீரில் தள்ளாடுதே தோணி


ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் - போதும்
ஏங்காதே - என் அன்பே ஏங்காதே
ஏங்காதே - என் அன்பே ஏங்காதே

பொய் சொல்ல இந்த மனசுக்கு

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 



பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு  தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 



நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிகொள்ள,
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல,
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல 
போராட களம் இல்லையே ஒ.....ஒ.. ஓ....
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே 
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே 
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே...............


பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு  தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 

உன் பிரிவை நான் என்றும் தாங்கி கொள்ள 
உண்மயிலே என் நெஞ்சில் தெம்பு இல்ல 
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல 
என் உள்ளம் தடுமாறுதே ஒ.. ஒ.....ஓ....
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்,
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்,
கையொப்பமாய் நம்மை தாங்கும் மரம் சொல்லுமே 





பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 



Sunday, November 21, 2010

கற்று கொடுத்தேன்

கற்று கொடுத்தேன் 

காதலிக்க கற்று கொடுத்தேன் என்பதாலா ?
காத்திருக்க கற்று கொடுக்கிறாய் !
சிரிக்க கற்று கொடுத்தேன் என்பதாலா ?
கண்ணீர் சிந்த கற்று கொடுக்கிறாய் !
வாழ கற்று கொடுத்தேன் என்பதாலா ?
மரணிக்க கற்று கொடுக்கிறாய் !
பிறந்த நாளுக்கு மலர்செண்டு கொடுத்தேன் என்பதாலா  ?
...என் மரணத்திற்கு மலர் வலயம் கொடுக்கிறாய் !



Saturday, November 20, 2010

roja

ரோஜா 

ரோஜா நீ என்று நினைத்தேன்
அதற்கு இடையில் முள் 
இருப்பது தெரியாமல்.............


february 14

 february  14

காதலர் தினம் இருப்பதால் தானோ 
என்னவோ தெரியவில்லை 
அந்த...........! february மாதத்திற்கு 
ஆயுள் குறைவு.............

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3