Friday, December 31, 2010

இருபது கோடி நிலவுகள்

இருபது கோடி நிலவுகள்

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ 
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ  
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ 
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ  குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ 
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ 
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே 
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

யார் இந்த தேவதை

யார் இந்த தேவதை


யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு 
இந்த பெண் போல அழகான பூ ஒன்று உள்ளதா 

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

முதன் முதலில் பார்த்தேன்

முதன் முதலில் பார்த்தேன்  

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே 
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே 
என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை 
என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை 
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா .............


முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே  

மின்னலே நீ வந்ததேனடி

மின்னலே நீ வந்ததேனடி 

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே ....

Thursday, December 30, 2010

ரோமியோ ஆடம் போட்டால்

ரோமியோ ஆடம் போட்டால்

ரோமியோ ஆடம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே 
ஐயகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்டக் கூடாதே 
ஏழையை தூக்கி எறியாதே............
எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்த தேகம் இது 
ரப்பர் பல சொன்ன படி துள்ளுது பார் 

செந்தமிழ்நாட்டு தமிழச்சியே

செந்தமிழ்நாட்டு தமிழச்சியே

செந்தமிழ்நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திரு நாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே 



செந்தமிழ்நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திரு நாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே 

என்னை காணவில்லையே நேற்றோடு

என்னை காணவில்லையே நேற்றோடு

அன்பே.............. அன்பே .............
அன்பே.... அன்பே.......
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே .........


நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே.... அன்பே....
தடை போடும் பூங்காற்றே பூங்காற்றே ........
வா வா என் வாசல் தான்
வந்தால் வாழ்வேனே நான்


என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே .........

இரு பூக்கள் கிளை மேலே

இரு பூக்கள் கிளை மேலே
 
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மழை மேலே
உயிராடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தனே.........
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மழை மேலே
உயிராடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தனே.........


கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடி தேடி தேய்ந்தனே 
மீண்டும் கண் முன் கண்டனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே

சண்ட கோழி கோழி

சண்ட கோழி கோழி

சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி 
கொஞ்சம் தடவ தடவ சொந்த கோழியா ?
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி 
கொஞ்சம் தடவ தடவ சொந்த கோழியா ?
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையமுய்யா
நீ ரெண்டு மொலத்துல பாய போடையா
சண்ட வந்துச்ச தள்ளி படுமய்யா............
ரெண்டு மொலத்துல பாய போடையா
சண்ட வந்துச்ச தள்ளி படுமய்யா............
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா யா
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா யா........
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா

என் அன்பே என் அன்பே

என் அன்பே என் அன்பே


என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி 
என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் காதல் வலி 

என் உடல் இங்கு கடலானதே என் உயிருக்குள் அலையாடுதே 
இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே என் விரதத்தில் விளையாடுதே 
ஓசகி .......................... ஓசகி ........................
பிரியசகி......................... பிரியாசகி ...........................

Wednesday, December 29, 2010

காதல் வைத்து காதல் வைத்து

காதல் வைத்து காதல் வைத்து

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன் 
சிரித்தால் இசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன் 

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்பும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் 


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் 

போகதே போகதே

போகதே போகதே 


போகதே போகதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யாரென்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி 
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்பேனடி


போகதே போகதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உந்தன் தேசத்தின் குரல்

உந்தன் தேசத்தின் குரல்

உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா......
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா ...............
அந்த நாட்களை நினை அவை நீங்குமா உன்னை நிழல் போல் வராதா ........
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா ...............

வானம் எங்கும் பறந்தாலும் பறவை என்னும் தன் கூட்டில் 
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எனும் தாய் நாட்டில் 
சந்தர்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள்மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா .................

Monday, December 27, 2010

சின்ன சின்னதாய் பெண்ணே

சின்ன சின்னதாய் பெண்ணே

சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சில் முட்களாய் தைத்தாய் 
என் விழியில் வாள் கொண்டு வீசி
இளம் மனதில் காயங்கள் தந்தாய்
துன்பம் மட்டும் என் உறவா ? உன்னை காதல் செய்ததே தவறா ?
உயிரே ................உயிரே .............


காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம் 
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே

Sunday, December 26, 2010

ஆகாயம் இத்தனை நாள்

ஆகாயம் இத்தனை நாள்

ஆகாயம் இத்தனை நாள் மண் மீது வீழாமல் 
தூணாக தாங்குவது காதல்தான் 

ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூ பூக்க
அழகான காரணமே காதல்தான் 
பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை 
நாட்கள் ஏழும் காதலின் கிழமை 
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும் 
மரம் ஏற ஏணியை தந்தால் மலையில் ஏறி கொடியேற்றும் 
குண்டூசி கையில் தந்தால் கிணறே தோண்டி விடும் 
வெறும் கல்லை வைர கல்லாய் காதல் பார்வை மாற்றி விடும்
வெந்நீரில் விட்டாள் கூட காதல் மீன் நீந்தும் 

Saturday, December 25, 2010

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

யார் அந்த பெண்தான்

யார் அந்த பெண்தான்


யார் அந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ ஓ ......
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிறாள் ஒ ஓ ......
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள்

Monday, December 20, 2010

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ

ஆ :-  கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
      கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
      நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
      காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே
      உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
      என் உலகமே உன்னால் மாறிவிட்டது
   
பெ :- கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா
      கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
      கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
   

ஆ :-  காதல் வந்து கெடுத்த பின் கவிதைகள் படிக்கிறேன் 
பெ :- தோழிகளை தவிர்க்கிறேன் உன்னை தேடி வருகிறேன்
ஆ :-  தாய் தந்தை இருந்துமே தனிமையில் தவிக்கிறேன்
      சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
பெ :- எந்தன் வீட்டை சொந்தம் என்று நேற்று வரை நினைத்தவள்
      உன் வீட்டில் குடி வர நினைகிறேன்
ஆ :-  உன்னை காதலித்த கணமே உனக்குள் வந்தேன்

  
பெ :- கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
      கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே

 
ஆ :- கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்

பெ :- கனவுகள் இங்கு இல்லை கண்விழித்து நினைக்கிறேன் 
ஆ :- பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி
      மறந்தால் தானே நினைத்திட
பெ :- அன்பே நானோ இருக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
      உடனே நானும் பிறந்திட
ஆ :- உண்மை காதலில் சாதலே இல்லையடி 


  
ஆ :- கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
      கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே 
பெ :- நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
      காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே
ஆ :-  உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
      என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ :- கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா      
   







 MySpacePlaza.com

விழிகளில் விழிகளில் விழுந்து

விழிகளில் விழிகளில் விழுந்து

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாள்
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாள்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்


யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்




விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாள்
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாள்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்


சாலையில் நீ போகயிலே மரம் எல்லாம் கூடி முனு முணுக்கும்
காலையில் உன்னை பார்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி அதிருதே என் ஆறடி 
ஒரு காபன் தாளென கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய் 
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்பே எங்கே ஓடுகிறாய் 
போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்கமே 
போனாலே நீ போனாலே என் வாழ் நாள் சொற்பமே 



விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாள்
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாள்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் 

பூவிலே செய்த சிலையல்லாவா பூமியே உனக்கு விலையல்லவா 
தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே என்னக்கு வரமல்லவா 
மேகமாய் அங்கு நீயடி தாகமாய் அங்கு நானடி 
உன் பார்வை தூரலில் விழுந்தேன் அதனால் காதலும் குளித்ததடி 
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே 
ஒரு பெண் கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே 



எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாள்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் 

யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்






 MySpacePlaza.com

Saturday, December 18, 2010

சட சட சட சட மலையென கொஞ்சம்

சட சட சட சட மலையென கொஞ்சம் 

சட சட சட சட மலையென கொஞ்சம் 
தட தட தட தட ரயிலேன கொஞ்சம் 
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் 
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் 
சட சட சட சட மலையென கொஞ்சம் 
தட தட தட தட ரயிலேன கொஞ்சம் 
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் 
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் 

அவள் நேரத்தில் வருவாளா
பார்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ?
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா ?
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா ? 

சட சட சட சட மலையென கொஞ்சம் 
தட தட தட தட ரயிலேன கொஞ்சம் 
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் 
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் 


கட்டு தறி இன்றி எனதுள்ளம் உன்னை எண்ணிக்கொண்டு 
அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே 
சொல்ல மொழி இன்றி பல சொற்கள் என்னை விட்டு விட்டு 
அந்தரத்தில் அம்மி கொட்டுதே 
காதல் தெருவிலே எனதாசை அலையுதே 
நீங்கா நினைவிலே நிழல் கூட வெளுக்குதே  
குரலாலே என்னை கொடி ஏறிக்கொண்டு 
கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை கொத்துதே 


சட சட சட சட மலையென கொஞ்சம் 
தட தட தட தட ரயிலேன கொஞ்சம் 
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் 
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் 

கங்கை நதி வெள்ளம் சிறு சங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு 
அக்கரைக்கு செல்ல எண்ணுதே 
சின்னஞ்சிறு பிள்ளை ஒரு சொர்பனத்தை கண்டுகொண்டு 
கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே 
நீ என் எதிரிலே வர வேண்டும் விரைவிலே 
நேரில் வரும் வரை முகம் காட்டு கனவிலே 
மெதுவாக செல்லும் கடிகாரமுள்ளும்
உன்னை காண சொல்லி ஐயையையோ நச்சரிக்குதே 


சட சட சட சட மலையென கொஞ்சம் 
தட தட தட தட ரயிலேன கொஞ்சம் 
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் 
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் 
சட சட சட சட மலையென கொஞ்சம் 
தட தட தட தட ரயிலேன கொஞ்சம் 
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் 
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் 

அவள் நேரத்தில் வருவாளா
பார்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ?
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா ?
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா ?








 MySpacePlaza.com

யாரது யாரது

யாரது யாரது

யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது
யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது 
விஞ்ஞான கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைப்பது


யாரது யாரது யாரது யார் யாரது


என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள் மனம் நினைப்பது அது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள் நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே

யாரது யாரது யாரது யார் யாரது


உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில் இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என மனதினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள்


யாரது யாரது யாரது யார் யாரது


சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது
யாரது யாரது யாரது யாரது


நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது 
விஞ்ஞான கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைப்பது






 MySpacePlaza.com

Friday, December 17, 2010

உயிரே உயிரே பிரியாதே

உயிரே உயிரே பிரியாதே 

உயிரே உயிரே பிரியாதே 
உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 
கனவே கனவே கலையாதே 
கண்ணீர் துளியில் கரையாதே 
நீ இல்லாமல் இரவே விடியாதே
பெண்ணே நீ வரும் முன்னே ஒரு பொம்மை போலே இருந்தேன் 
புன்னகையாலே முகவரி தந்தாயே ஒ ஓ ...........
ஆயுள் முழுதும் அன்பே உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன் 
அரை நொடி மின்னல் போலே சென்றாயே 


உயிரே உயிரே பிரியாதே 
உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 


pu மேல் வாழும் பனி தான் காய்ந்தாலும் 
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம் ஆனால் பொற்காலம் 
உன் அருகாமை அதை நான் இழந்தாலும் 
சேர்ந்தே வாழ்ந்தால் ஒவ்வொரு நொடியிலும் நினைவே சந்தோசம் 
கடல் மூழ்கிய தீவுகளை கண் பார்வைகள் அறிவதில்லை 
அது போலே உன்னில் மூழ்கி விட்டேன் 




உயிரே உயிரே பிரியாதே 
உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 



உன் கைகோர்த்து அடி நான் சென்ற இடம் 
தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே
உன் தோள் சாய்ந்து அடி நான் நின்ற மரம் 
நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு நெருப்பாய் எரிக்கிறதே 
நிழல் நம்பிடும் என் தனிமை 
உடல் நம்பிடும் உன் பிரிவை 
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே 

உயிரே உயிரே பிரியாதே 
உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 
கனவே கனவே கலையாதே 
கண்ணீர் துளியில் கரையாதே 
நீ இல்லாமல் இரவே விடியாதே]








 MySpacePlaza.com

Thursday, December 16, 2010

கண்மூடி திறக்கும் போது

கண்மூடி திறக்கும் போது


கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடையில்லா நேரம் பார்த்து கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே
தெரு முனையை தாண்டும் வரையில் வெறும் நாள்தான் என்றிருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்
அழகான விபத்தில் இன்று ஐயோ நான் மாட்டி கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்றேன்


உன் பேரும் தெரியாத உன் ஊரும் தெரியாத
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா ?
நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் விம்பத்தை நிலா அறியுமா ?
உயிருக்குள் இன்னோர் உயிரை
சுமக்கின்றேன் காதல் இதுவா ?
இதயத்தில் மலையின் எடையை
உணர்கின்றேன் காதல் இதுவா ?


கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே


வீதி உலா நீ வந்தால் தெரு விளக்கும் கண்ணடிக்கும்
வீடு செல்ல சூரியனும் அடம் பிடிக்குமே
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கத்தான் மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ
பதறாத நெஞ்சம் எனது
பூ ஒன்று மோதியதாலே
பட்டென்று சரிந்தது இன்று


கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடையில்லா நேரம் பார்த்து கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே







 MySpacePlaza.com

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி

அய்யய்யோ

ஆ :- அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
     ஆகாயம் இப்போ வளயுதடி
     என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
     என் மேல நிலா பொலியுதடி
     உன்ன பார்த்த அந்த நிமிஷம்
     உறைஞ்சி போச்சி நகரவே இல்ல
     தின்ன சோறும் செரிக்கவே இல்ல
     கொலம்புரேன் நானே
     ஓ வாசம் அடிக்கிற காத்து ஏ கூட நடக்கிறது
     ஏ சேவ கூவுற சத்தம் ஓ பேர கேக்கிறது

     ஓ அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
     ஆகாயம் இப்போ வளயுதடி
     என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
     என் மேல நிலா பொலியுதடி


ஆ :- உன்னை தொடும் அனல் காத்து
     கடக்கயில பூங்காத்து
     கொலம்பி தவிக்குதடி ஏ மனசு
பெ :- ஓ திருவிழா கடைகள போல
     தெனருரேன் நான்தானே
     எதிரில் நீ வரும் போது
     மெரளுரேன் ஏன்தானோ
ஆ :- கண் சிமிட்டும் தீயே என்ன
     எரிச்சி புட்ட நீயே


பெ :- தாரா ரா ரா ரா ராரா ரா
     தாரா ரா ரா ரா தா ராரா ரா ரா ரா
     ஓ அய்யய்யோ நெஞ்சு
ஆ :- அலையுதடி
பெ :- ஆகாயம் இப்போ
ஆ :- வளயுதடி
பெ :- என் வீட்டில் மின்னல்


ஆ :- ஒளியுதடி
பெ :- ஓஹ என் மேல நிலா
ஆ :- என் மேல நிலா பொலியுதடி


ஆ :- மலை சாரல் விழும் வேலை
     மண் வாசம் மனம் வீச
     ஓ மூச்சு தொடவே
     நா மெதன்தேன்
பெ :- ஓ கோடையில அடிக்கிற மழையா
     நீ என்ன நனச்சாயே
     ஈரத்துல அணைக்கிற சொகத்த
     பார்வையில கொடுத்தாயே
ஆ :- பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
     ஊரோடு வாழுற போதும் யாரோடும் சேரல நா
    
ஆ :- அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
     ஆகாயம் இப்போ வளயுதடி
     என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
     என் மேல நிலா பொலியுதடி
     உன்ன பார்த்த அந்த நிமிஷம்
     உறைஞ்சி போச்சி நகரவே இல்ல
     தின்ன சோறும் செரிக்கவே இல்ல
     கொலம்புரேன் நானே
     ஓ வாசம் அடிக்கிற காத்து ஏ கூட நடக்கிறது
     ஏ சேவ கூவுற சத்தம் ஓ பேர கேக்கிறது


ஆ :- ஏ  அய்யய்யோ நெஞ்சு அலையுதடி 
     ஆகாயம் இப்போ வளயுதடி
     என் வீட்டில் மின்னல் ஒளியுதடி 
     என் மேல நிலா பொலியுதடி
     






 MySpacePlaza.com

Wednesday, December 15, 2010

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

ஆ :- ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
     உன் பார்வையில் விழுகிற பொழுது  
     தொடு வானத்தை தொடுகிற உணர்வு 
     ஓஹ ஓஹ ஓ ...........
     ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
     உன் பார்வையில் விழுகிற பொழுது  
     தொடு வானத்தை தொடுகிற உணர்வு 
     ஓஹ ஓஹ ஓ ...........



பெ :- ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
     இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
     இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
     நின்றாலும் கால்கள் மிதக்கும்


ஆ :- ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
     உன் பார்வையில் விழுகிற பொழுது  
     தொடு வானத்தை தொடுகிற உணர்வு 
     ஓஹ ஓஹ ஓ ...........


ஆ :- நடை உடைகளில் பாவனை மாற்றி வைத்தாய்
     நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
     நீ காதலா இல்லை கடவுளா புரியாமல் திணறி போனேன்
     யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
     நீதானோ என்றே திரும்பிடுவேன்
     தினம் இரவினில் உந்தன் அருகினில்
     உறங்காமல் உறங்கி போவேன் 
பெ :- இது ஏதோ புரியா உணர்வு
     இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
     ஒரு பனி மலை ஒரு ஏறி மலை
     விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்


ஆ :- ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
     உன் பார்வையில் விழுகிற பொழுது  
     தொடு வானத்தை தொடுகிற உணர்வு 
     ஓஹ ஓஹ ஓ ...........


ஆ :- நதியாலே பூக்கும் மரங்களுக்கு 
     நதி மீது இருக்கும் காதலினை 
     நதி அறியுமா ? கொஞ்சம் புரியுமா ?
     கரையோர கனவுகள் எல்லாம் 
     உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால் 
     அவள் கூட உன்னையும் விரும்பி விட்டாள் 
     நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம் 
     இனி காதல் கனவுகள் பிறக்கும் 
பெ :- தன் வாசனை பூ அறியாது 
     கண்ணாடிக்கு கண் கிடையாது 
     அது புரியலாம் பின்பு தெரியலாம் 
     அது வரையில் நடப்பது நடக்கும் 






 MySpacePlaza.com

Tuesday, December 14, 2010

பூப்பறிக்க சொல்லி

பூப்பறிக்க சொல்லி

ஆ :-  பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்
       நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்
       பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்
       நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்
       மை விழி சில்லென்ற மார்கழி
       உன் மொழி சங்கீத செம்மொழி
       கை வழி வராதோ பைங்கிளி
       கொஞ்சலாம் நெஞ்சோடு கொஞ்சம் ஆடி

பெ :-  அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா
       அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா

ஆ :-  அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே
       ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே

ஆ :-  புன்னகை பூவை வீசி என்னை பூமியில் சாய்தாயே
       மண் மடி சேரும் முன்னே என்னை உன் மடி சேர்தாயே
பெ :-  என் விழி தூக்கம் பார்த்து இங்கு ஏழெட்டு நாளாச்சு
       கண்ணிமை நான்கும் வேர்த்து நிற்க காரணம் நீயாச்சு
ஆ :-   யார் யார்க்கு யாரோ யார் சொல்வாரோ
பெ :-  செம்மண்ணும் நீரும் சேர்ந்தால் பின் வேறோ
ஆ :-   கனவில் நினைக்கவில்லை கால்கள் நடக்கும் முல்லை
       எனக்கு கிடைக்கும் என நான்


பெ :-  அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா
       அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா


ஆ :-  அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே
       ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே

பெ :-  காரணம் இன்றி தேகம் மழை காலத்தில் வேர்கிரதே
       மையலை என்ன சொல்ல அது வெய்யிலை வார்கிரதே
ஆ :-  வெப்பத்தில் வாடும் போது இந்த தெப்பத்தில் நீயேறு
       எப்பவும் காதல் வந்தால் இங்கு ஆயிரம் கோளாறு
பெ :-   நீ இன்றி வாழ்ந்தால் நீர் தேடும் வேர்தான்
ஆ :-   நாம் ஒன்று சேர்ந்தால் வாழ்தாதோ ஊர்தான்
பெ :-  எனக்கு எனக்கு என்று இருக்கும் அழகு மொத்தம்
       உனக்கு உனக்கு இனி மேல்

பெ :-  அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா
       அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா

ஆ :-  அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே
      ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே


பெ :-  பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்
       நீ பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்







 MySpacePlaza.com

ஏன் பெண்ணென்று பிறந்தாய்

ஏன் பெண்ணென்று பிறந்தாய் 


பாடல் வரிகள் :- 1


ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவை உறவை உன்னையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனி பூவே உன்னை பார்த்தல் போதும்


ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்


நீ எங்கே சென்று சேர்ந்தாலும்
உன் நிழல் வழியே வருவேன்
தீயோடு என்னை எரித்தாலும்
நீ தீண்டி விட்டாள் உயிர்பேன் 
ஒரு முறை முகம் பார்க்க துடிக்கிது உள்ளம்
காவிரி நதி தாண்டும் கண்களில் வெள்ளம்
காதல் உறவை எரித்திடுமா  ?
இதுதான் காதல் சரித்திரமா ?




ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவை உறவை உன்னையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனி பூவே உன்னை பார்த்தல் போதும்


ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்






பாடல் வரிகள் :- 2


ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்


முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் 
முறையாய் என்றேன் கண்கள் பறித்தாய் 
என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன



ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்

நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன் 
உன் வாயால் என் பேர் சொன்னால்
உன் காலடியில் கிடப்பேன் 
தூக்கத்தை தொலைதேனே துடிக்குது நெஞ்சம் 
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம் 
இரண்டில் ஒன்று சொல்லிவிடு இல்லை நீயே கொள்ளியிடு 




ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்

நோகாமல் பிறர் காணாமல் 
உந்தன் ஆடை நுனி தொடுவேன்
என்ன ஆனாலும் உயிர் போனாலும்
ஒரு தென்றல் என்றே வருவேன் 
நீ என்னை பார்த்தால் தான் துடிக்குது உள்ளம் 
நீ என்னை பிரிந்தாலோ உள்ளம் வெரு பள்ளம் 
இமயம் கேட்கும் என் துடிப்பு
ஏனோ உனக்குள் கதவடைப்பு 



ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்


முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் 
முறையாய் என்றேன் கண்கள் பறித்தாய் 
என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன



ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்








 MySpacePlaza.com

பர பர பர பர பட்டாம்பூச்சி

பர பர பர பர பட்டாம்பூச்சி

பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்பூச்சி
இதயத்தின் வானிலை அது மாறி போச்சி
கண்ணீரை துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும்  எறும்புக்கு இலை படகு ஆனதே


பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்பூச்சி
இதயத்தின் வானிலை அது மாறி போச்சி


இன்பம் ஒரு புறம் என்று துன்பம் ஒரு புறம் என்று
சுற்றி சுழலுது இந்த மண் மேல
தன்னம் தனி ஆள் என்று யாரும் இல்லை என்று
உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே
எதோ எதோ ஓர் உணர்ச்சி
ஏறி தணலில் மழையின் குளிர்ச்சி
கடல் அலைகள் மோதி மோதி மணல் சிற்பம் ஆகுதே
எதிரிலே அந்த மழலை காலம் மீண்டும் திரும்புதே



பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்பூச்சி
இதயத்தின் வானிலை அது மாறி போச்சி


வாழ்க்கை என்பது என்னை பள்ளி பாடமும் அல்ல
கற்றுக் கொண்டு அதில் மெல்ல முன்னேற
காதல் என்பது என்னை புள்ளி கோலமும் அல்ல
காற்றில் கலையும் போது தள்ளாட
என்றோ என்றோ ஓர் உலகம் உனக்காக காத்து கிடக்கும்
நிகழ்காலம் நதியை போல மெல்ல நகர்ந்து போகுதே
நதி காயலாம் நினைவிலுள்ள காட்சி காயுமா ?




பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்பூச்சி
இதயத்தின் வானிலை அது மாறி போச்சி
கண்ணீரை துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே



பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்பூச்சி
இதயத்தின் வானிலை அது மாறி போச்சி








 MySpacePlaza.com

Monday, December 13, 2010

பேசா மடந்தையே

பேசா மடந்தையே 


பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே 
சேலை குழந்தையே என் செல்ல கலவரமே 
இதயம் என்னும் பூ பறித்தேன் 
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன் 
கையில் கொடுத்தேன் கண்ணே 
நீ காலில் மிதித்தாய் பெண்ணே



பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே 
சேலை குழந்தையே என் செல்ல கலவரமே 


ஏழு நிறங்களை எண்ணி முடிக்கு முன் 
வானவில் கரைந்தது பாதியிலே 
மறுபடி தோன்றுமா பார்வையிலே 
பெண்ணின் மனநிலை கண்டு தெளியு முன் 
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே 
வானம் நடுங்குது மயக்கத்திலே 
காதலை சொல்லி கரம் குவித்தேன் 
கற்புக்கு பழி என்று கலங்குகிறாய் 
பூஜைக்கு உனக்கு பூ பறித்தேன் 
பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய் 
வார்த்தைகளால் காதலித்தேன் 
ஜாடைகளால் சாகடித்தாய் 
மழை தான் கேட்டேன் பெண்ணே 
இடி மின்னல் தந்தாய் கண்ணே 


பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே 


முங்கில் காட்டிலே தீயும் அழகுதான் 
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை 
ஐயோ  இதயம் பொறுக்கவில்லை 
கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான் 
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை
சகியே என் மனனம் சகிக்கவில்லை 
உன் சினம் கண்டு என் இதயம் 
உடம்புக்கு வெளியே துடிக்குதடி 
உன் மனனம் இரண்டாய் உடைந்ததென்று 
என் மனனம் நான்காய் உடைந்ததடி  
விதை உடைந்தால் செடி முளைக்கும் 
மனம் உடைந்தால் புல் முளைக்கும் 
தண்டனை என்பது எளிது 
உன் மௌனம் வாளிலும் கொடிது 



பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே 
சேலை குழந்தையே என் செல்ல கலவரமே 








 MySpacePlaza.com

வார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு

வார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு

வார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு கொள்ள பார்க்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்ட பார்க்குதே

வார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு கொள்ள பார்க்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்ட பார்க்குதே

நான் திமிர செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே 
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
நீ என்னக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்து போச்சே
என் நிழலில் கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே




வார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு கொள்ள பார்க்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்ட பார்க்குதே


உறவுகள் எனக்கு அது புரியல சில உணர்வுகள் எனக்கு அது வெளங்கல
கலங்கற விளக்கமே இருட்டுல
பெத்ததுக்கு தண்டணைய கொடுத்துட்டேன் அவ ரத்தத்துல துக்கத நான் தெளிச்சுடேன்
அன்புள்ள அரளிய வேதச்சிட்டேன்
அட்ட கத்தி தான்னு நா ஆடி பார்த்த விளையாட்டு
வெட்டு கத்தி யாக அது மாறி இப்போ வினையாச்சி 
பட்டாம் பூச்சி மேல ஒரு கொட்டான்கொச்சி முடியாதே
கண்ணாம்பூச்சி ஆட்டதில கண்ண இப்ப காணலையே
வார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு




படைச்சவன் போட்ட முடிச்சிது என் கழுத்துல மாட்டி இருக்குது
பகையில மனசுதான் பதறுது
கனவுல பெய்யிற மழையிது நா கைதொடும் போது மறையிது
மேகமே சோகமா உறையிது
சூரதேங்கா போல என்னை சுக்கு நூறா உடைக்காதே
சொக்கப்பனை மேல நீ தீய அள்ளி வீசாதே
எட்டி எட்டி போகயில ஈரக்குல வேகிறதே
கூடான்சோறு ஆக்கையில தேறி காத்து வீசியதே


வார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு கொள்ள பார்க்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்ட பார்க்குதே
நான் திமிர செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே 
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
நீ என்னக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்து போச்சே
என் நிழலில் கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே









 MySpacePlaza.com

Sunday, December 12, 2010

உயிரே உயிரே

உயிரே உயிரே

ஆ :- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
     உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்து விடு
     நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்து விடு
     நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்து விடு

     காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்து விடு
     காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்து விடு
     உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
     நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்து விடு


      என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
      உயிர் தாங்கி நான் இருப்பேன்
      மலர் கொண்ட பெண்மை வாராமல் போனால்
      மலை மீது தீ குளிப்பேன்
      என் உயிர் போகும் போனாலும் துயர் இல்லை கண்ணே
      அதற்காகவா பாடினேன்
      வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணே
      அதற்காக தான் பாடினேன்
      முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்து விட்டேன்

பெ :-  உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்து விட்டேன்
      உறவே உறவே இன்று என் வாசல் கடந்து விட்டேன்
      நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்
      கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்து விட்டேன்

ஆ :-   காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்து விடு
       காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்து விடு
       உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
       நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்து விடு


பெ :-   ஓர் பார்வை பார்த்தேன் உயிர் தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
        ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது மறு கண்ணும் தூங்கிடும
        நான் கரும்பாறை பல தாண்டி வேறாக வந்தேன்
        கண்ணாளன் முகம் பார்க்கவே
        என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன்
        கண்ணா உன் குரல் கேற்கவே
        அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

ஆ :-    உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
        உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்து விடு
        நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்து விடு
        நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்து விடு

பெ :-   மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் 
       மனம் போல் மனம் போல் உந்தன் உன்னோடு மறைந்துவிட்டேன் 
       உயிரே உயிரே உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்






zwani.com myspace graphic comments

அந்த அரபிக் கடலோரம்

அந்த அரபிக் கடலோரம்

அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே 
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே 
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

ஹே பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டனே 
உன் பட்டு தாவணி சரிய சரிய மீதம் கண்டனே
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

சேலை ஓரம் வந்து ஆளை தீண்டியது ஆஹா என்னை சுகமோ 
பிஞ்சி பொன் விரல்கள் நெஞ்சை தீண்டியது ஆஹா என்னை இதமோ 
சித்தம் கிளுகிளுக்க ரத்தம் துடி துடிக்க முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் மடம் ஆடை களைந்தவுடன் ஐயோ தெய்வ பலமோ 
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே 
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே நான்
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா 


ஹே பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டனே 
உன் பட்டு தாவணி சரிய சரிய மீதம் கண்டனே
ஹம்மா ஹே ஹே ஹம்மா 

சொல்லி கொடுத்த பின்னும் அள்ளி கொடுத்த பின்னும் முத்தம் மீதம் இருக்கு 
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்ட பின்னும் கண்ணில் வெளிச்சம் இருக்கு
வானம் பொழிந்த பின்னும் பூமி நனைந்த பின்னும் சாரல் சரசமிருக்கு 
காமம் கலந்த பின்னும் கண்கள் கலந்த பின்னும் காதல் மறந்து கிடக்கு 
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே 
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே 
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா 
ஹே ஹம்மா ஹம்மா  
 







zwani.com myspace graphic comments

Saturday, December 11, 2010

ஒரு பைத்தியம் பிடிக்குது

ஒரு பைத்தியம் பிடிக்குது

ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே 
அதன் வைத்தியம் உன் இரு கண்ணே கண்ணே 
சிரித்தனே நான் தானாய் மெல்ல
துடித்தனே என் உள்ளம் சொல்ல
காதல் பாரம் சுமந்தனே 
வலி இருந்தும் சுகமாய் உணர்ந்தனே 



ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே 
அதன் வைத்தியம் உன் இரு கண்ணே கண்ணே 
சிரித்தனே நான் தானாய் மெல்ல
துடித்தனே என் உள்ளம் சொல்ல

எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும் 
எனை தேட வைத்தாயடி 
எதிர்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று 
சொல்லாமல் தவித்தேனடி 
கேள்வி தாளோடு உன் முன்னே நான் நிற்க 
காதல் தேர்வும் இல்லை ஹோ.... 
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல 
வழிகள் இங்கா இல்லை
வருவேன் தருவேன் ஒரு வார்த்தை சொல்ல 
வழியில் ஏனோ நான் விலகி செல்ல 
மௌனங்கள் போலே ஓர் மொழி ஏதடி..


நீ எந்தன் வீட்டுக்குள் நான் வாழும் 
சேற்றுக்குள் பூவாக பூத்தாயடி
என் இன்பம் என் துன்பம் என் நாளும் 
இளைப்பாற தோள் சாய வந்தாயடி
எந்த வழி செல்ல புரியாமல் நான் நிற்க
எதிரில் ஒரு தேவதை ஓஹ ..........
என்னை நானாக்கி என் வாழ்வை நேராக்கி
மீட்டு தந்தாய் என்னை 
ஒரு நாள் ஒரு நாள் உன்னை கண்ணில் கண்டேன் 
மறு நாள் மறு நாள் என் நெஞ்சில் கண்டேன் 
உன்னக்காக உயிரோடு வாழ்ந்தேனடி 



ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே 
அதன் வைத்தியம் உன் இரு கண்ணே கண்ணே 
சிரித்தனே நான் தானாய் மெல்ல
துடித்தனே என் உள்ளம் சொல்ல
காதல் பாரம் சுமந்தனே 
வலி இருந்தும் சுகமாய் உணர்ந்தனே  










zwani.com myspace graphic comments

காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன் 

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
இதயத்தின் உள்ளே பெண்ணே நான் செடி ஒன்னதான் வச்சு வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயேதான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்


ஏ புள்ள புள்ள உன்ன எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அத கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்ன கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்ன நெஞ்சில் வெதச்சேன் ஏ புள்ள ...............


காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்


பூவின் முகவரி காற்று அறியுமா? என்னை உன் மனம் அறியாதா?
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாதா ?
பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி.........
உன்னக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே நானே
உனது பேர் எழுதி பக்கதுல எனது பேரை நானும் எழுதி வச்சேன்
அது மழையில் அழியாம குடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனனைஜேன்...............




ஏ புள்ள புள்ள உன்ன எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அத கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்ன கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்ன நெஞ்சில் வெதச்சேன் ஏ புள்ள ...............


காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்


உன்னை தவிர இங்கு என்னக்கு யாரடி ? உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்தேளுவேன்
உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி..........
உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணே
உன்னருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே
தந்தை அன்பு அது பிறக்கும் வரை, தாயின் அன்பு அது வளரும் வரை,
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை
ஏ புள்ள புள்ள.........


காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
இதயத்தின் உள்ளே பெண்ணே நான் செடி ஒன்னதான் வச்சு வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயேதான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்


ஏ புள்ள புள்ள உன்ன எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அத கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்ன கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்ன நெஞ்சில் வெதச்சேன் ஏ புள்ள ...............









zwani.com myspace graphic comments

Thursday, December 9, 2010

யாத்தே யாத்தே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ


மீன் கொத்திய போல நீ கொத்துர ஆள


அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா
நா தல காலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே




யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு
யாத்தே யாத்தே யாத்தே ஏய்தாச்சு




அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா
நா தல காலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே


வெயில் பட்ட மரமாகவே தலை சுற்றி போகிறேன்
நீ ஈரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உன்னை தேடியே மனம் சுத்துதே ராகோழியாய் தினம் கத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய் சிறு பார்வையில் என்னை நெய்கிறாய்




யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு
யாத்தே யாத்தே யாத்தே ஏய்தாச்சு


அடி சதிகாரி என்னாடி செஞ்ச என்னை
நா சருகாகி போறேனே பார்த்த பின்னே


நா தல காலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு
யாத்தே யாத்தே யாத்தே ஏய்தாச்சு


அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற
நூலேதும் இல்லாமலே உசுரேயே கோகுற  
என்னை ஏனடி வதம் செய்கிறாய்
இமையால் இதோ உதய் வைகிறாய்
கடவாயிலே என்னை மெல்கிறாய்
கண் ஜாடையில் என்னை கொல்கிறாய்


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ




மீன் கொத்திய போல நீ கொத்துர ஆள




அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா
நா தல காலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே




Saturday, December 4, 2010

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது


ஒரு தேவதை பார்க்கும் நேரமிது 


ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது
இதயமே ஓ இவளிடம்
உருகுதே ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஓ என்றாலும் ஓ
கேட்காதே ஓ..


என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வாழ்க்கை தெரிஎதும் தொலைத்து போகிறேன்
காதல் என்றால் ஓ பொல்லாதது
புரிகின்றது ஓ



கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
(ஒரு தேவதை..)





Friday, December 3, 2010

நெஞ்சோடு கலந்திடு உறவாலே,

நெஞ்சோடு கலந்திடு

பெ:-  நெஞ்சோடு கலந்திடு உறவாலே, 
     காலங்கள் மறந்திடு அன்பே
     நிலவோடு தென்றலும் வரும் வேளை, 
     காயங்கள் மறந்திடு அன்பே 
     ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் சிறு பூவாக நீ மலர்வாயே
     ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னாள் வலி போகும் என் அன்பே அன்பே 


     நெஞ்சோடு கலந்திடு உறவாலே, 
     காலங்கள் மறந்திடு அன்பே
     நிலவோடு தென்றலும் வரும் வேளை, 
     காயங்கள் மறந்திடு அன்பே 


     கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட  
     விம்பங்கள் காட்டும் பார்கின்றேன் 
     புயல் போன பின்பும் புது பூக்கள் பூக்கும் 
     இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
     முகமூடி அணிகின்ற உலகிது 
     உன் முகமென்று ஒன்றிங்கு என்னது 
     நதி நீரிலே அட விழுந்தாலுமே 
     அந்த நிலவென்றும் நனையாது வானம் பார் ..................


     நெஞ்சோடு கலந்திடு உறவாலே, 
     காலங்கள் மறந்திடு அன்பே
     நிலவோடு தென்றலும் வரும் வேளை, 
     காயங்கள் மறந்திடு அன்பே 


ஆ :- காலங்களோடும் இது கதையாகி போகும் 
     என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் 
     தாயாக நீதான் தலை கோத வந்தாலும் 
     மடி மீது மீண்டும் ஜனனம் வேண்டும் 
     என் வாழ்க்கை நீ இங்கு தந்தது 
     அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது 
     காதல் இல்லை இது காமம் இல்லை 
     இந்த உறவிற்கு உலகத்தில் பெயரில்லை.............

     ஒரு பார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான்   மலர்வேனே 
     ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னாள் வலி போகும் என் அன்பே அன்பே 


     நெஞ்சோடு கலந்திடு உறவாலே, காலங்கள் மறந்திடு அன்பே
     நிலவோடு தென்றலும் வரும் வேளை, காயங்கள் மறந்திடு அன்பே 



Thursday, December 2, 2010

தேவதையை கண்டேன்

தேவதையை கண்டேன்

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது 
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று  விரலோடு உள்ளது

தீக்குள்ளே விரல் வைத்தேன் 
தனி தீவில் கடை வைத்தேன் 
மணல் வீடு கட்டி வைத்தேன்


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் 

தேவதை தேவதை தேவதை தேவதை அவள் வதை 
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவள் வதை 
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர் துளி அடி வழியுதே என் காதலி 
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும் 
அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம் 
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேரிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதே
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே



தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் 

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் 
பாவியாய் மனனம் பாழாய் போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலைதிசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கொண்டேன் கண்ணை குருடாக்கினாய் 
காற்றினில் கிழியும் இல்லைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது 
உன்னிடம் காமம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது ? என்ன ஆவது  ?
என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்தது ...



தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது 
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று  விரலோடு உள்ளது

தீக்குள்ளே விரல் வைத்தேன் 
தனி தீவில் கடை வைத்தேன் 
மணல் வீடு கட்டி வைத்தேன் 

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்





Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3