Tuesday, December 14, 2010

பர பர பர பர பட்டாம்பூச்சி

பர பர பர பர பட்டாம்பூச்சி

பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்பூச்சி
இதயத்தின் வானிலை அது மாறி போச்சி
கண்ணீரை துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும்  எறும்புக்கு இலை படகு ஆனதே


பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்பூச்சி
இதயத்தின் வானிலை அது மாறி போச்சி


இன்பம் ஒரு புறம் என்று துன்பம் ஒரு புறம் என்று
சுற்றி சுழலுது இந்த மண் மேல
தன்னம் தனி ஆள் என்று யாரும் இல்லை என்று
உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே
எதோ எதோ ஓர் உணர்ச்சி
ஏறி தணலில் மழையின் குளிர்ச்சி
கடல் அலைகள் மோதி மோதி மணல் சிற்பம் ஆகுதே
எதிரிலே அந்த மழலை காலம் மீண்டும் திரும்புதேபர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்பூச்சி
இதயத்தின் வானிலை அது மாறி போச்சி


வாழ்க்கை என்பது என்னை பள்ளி பாடமும் அல்ல
கற்றுக் கொண்டு அதில் மெல்ல முன்னேற
காதல் என்பது என்னை புள்ளி கோலமும் அல்ல
காற்றில் கலையும் போது தள்ளாட
என்றோ என்றோ ஓர் உலகம் உனக்காக காத்து கிடக்கும்
நிகழ்காலம் நதியை போல மெல்ல நகர்ந்து போகுதே
நதி காயலாம் நினைவிலுள்ள காட்சி காயுமா ?
பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்பூச்சி
இதயத்தின் வானிலை அது மாறி போச்சி
கண்ணீரை துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதேபர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்பூச்சி
இதயத்தின் வானிலை அது மாறி போச்சி
 MySpacePlaza.com
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3