Wednesday, December 15, 2010

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

ஆ :- ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
     உன் பார்வையில் விழுகிற பொழுது  
     தொடு வானத்தை தொடுகிற உணர்வு 
     ஓஹ ஓஹ ஓ ...........
     ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
     உன் பார்வையில் விழுகிற பொழுது  
     தொடு வானத்தை தொடுகிற உணர்வு 
     ஓஹ ஓஹ ஓ ...........



பெ :- ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
     இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
     இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
     நின்றாலும் கால்கள் மிதக்கும்


ஆ :- ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
     உன் பார்வையில் விழுகிற பொழுது  
     தொடு வானத்தை தொடுகிற உணர்வு 
     ஓஹ ஓஹ ஓ ...........


ஆ :- நடை உடைகளில் பாவனை மாற்றி வைத்தாய்
     நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
     நீ காதலா இல்லை கடவுளா புரியாமல் திணறி போனேன்
     யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
     நீதானோ என்றே திரும்பிடுவேன்
     தினம் இரவினில் உந்தன் அருகினில்
     உறங்காமல் உறங்கி போவேன் 
பெ :- இது ஏதோ புரியா உணர்வு
     இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
     ஒரு பனி மலை ஒரு ஏறி மலை
     விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்


ஆ :- ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
     உன் பார்வையில் விழுகிற பொழுது  
     தொடு வானத்தை தொடுகிற உணர்வு 
     ஓஹ ஓஹ ஓ ...........


ஆ :- நதியாலே பூக்கும் மரங்களுக்கு 
     நதி மீது இருக்கும் காதலினை 
     நதி அறியுமா ? கொஞ்சம் புரியுமா ?
     கரையோர கனவுகள் எல்லாம் 
     உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால் 
     அவள் கூட உன்னையும் விரும்பி விட்டாள் 
     நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம் 
     இனி காதல் கனவுகள் பிறக்கும் 
பெ :- தன் வாசனை பூ அறியாது 
     கண்ணாடிக்கு கண் கிடையாது 
     அது புரியலாம் பின்பு தெரியலாம் 
     அது வரையில் நடப்பது நடக்கும் 






 MySpacePlaza.com
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3