Thursday, March 17, 2011

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணில் வந்ததும் நீதான் 

கண்ணில் வந்ததும் நீதான் 
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி 
கண்ணில் வந்ததும் நீதான் 
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி 

காதல் சொன்னதும் நீதான் 
காயம் தந்ததும் நீதான் கண்மணி 
நினைவை தந்ததும் நீதான் 
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி 
உன்னை பிரிந்து போகையிலே 
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே 

Wednesday, March 16, 2011

இல்லை என்று சொல்ல............

இல்லை என்று சொல்ல 

இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும் 
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் 
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் 
என்ன சொல்ல போகிறாய் ?............

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் 
நியாயமா ? நியாயமா ?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன 
மௌனமா ? மௌனமா ?

Tuesday, March 15, 2011

மண்ணில் இந்த காதலன்றி

மண்ணில் இந்த காதலன்றி

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ 
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா ............

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ 
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா ............

Monday, March 14, 2011

கண்ணாளனே எனது கண்ணை

கண்ணாளனே எனது கண்ணை

சல சல சல சோலைகிளியே ஜோடிய தேடிக்கோ 
சிலு சிலு சிலு சக்கரை நிலவே மாலைய மாத்திக்கோ 
மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ 
மாமன்தந்த சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ 

மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ 
மாமன்தந்த சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ 

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை 
என் கண்களை பறித்து கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே 
அலைபாயும் சிறு பேதை நானோ 
உன் பேரும் என் பேரும் தெரியாமலே 
உள்ளங்கள் இடம்மாறும் ஏனோ 
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ  

Saturday, March 12, 2011

ரோஜா.....ரோஜா..........

ரோஜா.....ரோஜா..........

ரோஜா..................................................... ரோஜா ...............
ரோஜா ரோஜா................. ரோஜா ரோஜா.........
ரோஜா ரோஜா ரோஜா ....ரோஜா 
ரோஜா ரோஜா................. ரோஜா ரோஜா.........
ரோஜா ரோஜா ரோஜா ....ரோஜா 

கண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன் 
உன்னை தென்றல் தீண்டவும் விடமாட்டேன் 
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் 
உன்னை வேறு கைகளில் தர மாட்டேன் 
நான் தர மாட்டேன் நான் தரமாட்டேன் 

ரோஜா.....ரோஜா..........ரோஜா..........ரோஜா............

ஒருவன் ஒருவன் முதலாளி

ஒருவன் ஒருவன் முதலாளி

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி 

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி 

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு ?
பூ பறிக்க கோடரி எதற்கு ?
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ?
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு 

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி

அதை வென்று முடிப்பவன் அறிவாளி 

Sunday, March 6, 2011

தோம் கருவில் இருந்தோம்

தோம் கருவில் இருந்தோம்

தோம் கருவில் இருந்தோம் கவலையின்றி கண்மூடி கிடந்தோம் 
தோம் தரையில் விழுந்தோம் விழுந்தவுடன் கண்தூக்கம் தொலைத்தோம் 
அப்போது அப்போது போன தூக்கம் என் கண்களிலே 
எப்போது எப்போது வந்து சேரும் விடை தோனலையே 

தோம் கருவில் இருந்தோம் கவலையின்றி கண்மூடி கிடந்தோம் 
தோம் தரையில் விழுந்தோம் விழுந்தவுடன் கண்தூக்கம் தொலைத்தோம் 

Saturday, March 5, 2011

நியூயார்க் நகரம் உறங்கும்

நியூயார்க் நகரம் உறங்கும் 

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது  
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது 
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தி 
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ 

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது  
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது 
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தி 
தனிமை தனிமையோ  தனிமை தனிமையோ 

கொடுமை கொடுமையோ 

Friday, March 4, 2011

ஆராரிராரோ நான் இங்கு பாட

ஆராரிராரோ நான் இங்கு பாட 

ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து 

ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து 

வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்கமே 
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே 
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே

Wednesday, March 2, 2011

ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி 

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் 
கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஒ 
கண்ணீர் மட்டும் துணையாகுமே 

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் 
Name:
Email:
Comment:
 
ad1

ad2

ad3