ஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா
ஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா
ஜாடை காட்டியே ரொம்ப வாட்டி வதைக்கிறா
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா
வளச்சி போட்டேன்டா ஒரு சோக்கு பிகரடா
அறியா வயசுல அளவா சைசுல
அன்ன நட நடந்துவாரா கடலு மண்ணுல
நாலு முன ரோட்டுல நட ஒரு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தாறா வெள்ளி கொலுசுல
லைட் ஹவுசு வெளிச்சத போல் காட்டுறாளே காலம்
மனசுக்குள்ள புள்ளி வச்சி போடுறாடா கோலம்
லைட் ஹவுசு வெளிச்சத போல் காட்டுறாளே காலம்
மனசுக்குள்ள புள்ளி வச்சி போடுறாடா கோலம்