Monday, May 30, 2011

விளையாடு மங்காத்தா

விளையாடு மங்காத்தா

ஆடவா, அரங்கேற்றி பாடவா, 
அடியார்கள் கூடவா,விடை போட்டு தேடவா ..
பூமியில், புதிதான தோழனே,
புகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே ..

விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..

ஆரிரோ ஆராரிரோ இது

ஆரிரோ ஆராரிரோ இது

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 
ஓ... தாயாக தந்தை மாறும் புது காவியம் 
ஓ.......இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் 

இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே  
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே .........
விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே 

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 

Wednesday, April 20, 2011

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது 
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேடி தொடராது 
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் 
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்

ஓ ஓ ஓஒ ...........கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு 
ஓ ஓ ஓஒ ...........ஒரு வாசல் தேடியே விளையாட்டு 
ஓ ஓ ஓஒ ...........கண் திறந்து பார்த்தல் பல கூத்து 
ஓ ஓ ஓஒ ...........கண் மூடிக்கொண்டால் .............ஓ ஓ ஓஒ ...........

Sunday, April 17, 2011

மழை நின்ற பின்னும் தூறல் போல

மழை நின்ற பின்னும் தூறல் போல 

மழை நின்ற பின்னும் தூறல் போல 
உன்னை மறந்த பின்னும் காதல் 
அலை கடந்த பின்னும் ஈரம் போல 
உன்னை பிரிந்த பின்னும் காதல் 
என்னக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா ஹோய் 
என்னக்குள் இதயம் கனிஞ்சிருச்சி அதை உன்னுடன் சேர்கட்டுமா 

மழை நின்ற பின்னும் தூறல் போல 
உன்னை மறந்த பின்னும் காதல் 
அலை கடந்த பின்னும் ஈரம் போல 
உன்னை பிரிந்த பின்னும் காதல் 

கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 

யம்மா யம்மா............. யம்மா உன் ரூபத்துல சும்மா  
மயங்கவில்ல யம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா 
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 

Saturday, April 16, 2011

காற்றே என் வாசல் வந்தாய்

காற்றே என் வாசல் வந்தாய்

ஆண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் 
                  காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் 
                  நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் 
                  சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் 
                  துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                  நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு 
                 துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                 
பெண் :-  காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் 
                காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் 
               நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் 
               சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் 
               துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு 
               துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
    
ஒரே ஒரு ஊருக்குள்ளே

ஒரே ஒரு ஊருக்குள்ளே

ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா 
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா 
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா 
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா 

பொத்தி பொத்தி வளர்த்தாங்க பாசத்த காட்டி 
நிலா வாங்கி தாரேன்னாங்க சாதத்த ஊட்டி 
நடந்து பழக சொன்னாங்களே நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க அம்பானியாக்கி

ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா 
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா 
Name:
Email:
Comment:
 
ad1

ad2

ad3