Sunday, October 21, 2012

யாரோ மனச உருக்க

யாரோ மனச உருக்க

யாரோ மனச உருக்க ஏனோ உடைந்து வலிக்க
நானோ  தனித்து நடக்க நீயோ மெளனமாக..
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன் 
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன் 
ஒரே ஒரு நொடி கூட உன்னோடுதான் வாழ்வேனே 
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன் 

ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே 
ஒரே ஒரு பார்வையாலே உள்ளுர கரைகிறதே 

யாரோ மனச உருக்க ஏனோ உடைந்து வலிக்க

Thursday, May 17, 2012

சரியா இது தவறா சரியா இது தவறா


சரியா இது தவறா சரியா இது தவறா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

Monday, July 25, 2011

மாலை மங்கும் நேரம்

மாலை மங்கும் நேரம் 

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் 
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் 
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன 
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் 

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம் 
தீயாய் மாறும் தேகம் தேகம் 
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம் 
வாழ்வின் எல்லை தாண்டும் தாண்டும் 

Friday, July 22, 2011

கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு 
கண்கள் மூடியே வாழ்த்து பாடு 
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு 
இன்னும் வாழனும் நூறு ஆண்டு 
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் 
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை  நம்பி வாழ்ந்து விடை பெறுவோம் 

கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு 
கண்கள் மூடியே வாழ்த்து பாடு 

Monday, May 30, 2011

விளையாடு மங்காத்தா

விளையாடு மங்காத்தா


ஆடவா, அரங்கேற்றி பாடவா, 
அடியார்கள் கூடவா,விடை போட்டு தேடவா ..
பூமியில், புதிதான தோழனே,
புகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே ..



விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..


ஆரிரோ ஆராரிரோ இது

ஆரிரோ ஆராரிரோ இது


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 
ஓ... தாயாக தந்தை மாறும் புது காவியம் 
ஓ.......இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் 


இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே  
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே .........
விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே 



ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 

Wednesday, April 20, 2011

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது 
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேடி தொடராது 
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் 
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்

ஓ ஓ ஓஒ ...........கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு 
ஓ ஓ ஓஒ ...........ஒரு வாசல் தேடியே விளையாட்டு 
ஓ ஓ ஓஒ ...........கண் திறந்து பார்த்தல் பல கூத்து 
ஓ ஓ ஓஒ ...........கண் மூடிக்கொண்டால் .............ஓ ஓ ஓஒ ...........
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3