Wednesday, April 3, 2013

ஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா

ஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா 

ஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா 
ஜாடை காட்டியே ரொம்ப  வாட்டி வதைக்கிறா 
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா 
வளச்சி போட்டேன்டா ஒரு சோக்கு பிகரடா 

அறியா வயசுல அளவா சைசுல 
அன்ன நட நடந்துவாரா கடலு மண்ணுல 
நாலு முன ரோட்டுல நட ஒரு தினுசுல 
சத்தம்  போட்டு சிக்னல் தாறா வெள்ளி கொலுசுல 

லைட் ஹவுசு வெளிச்சத போல் காட்டுறாளே  காலம் 
மனசுக்குள்ள புள்ளி வச்சி போடுறாடா  கோலம் 
லைட் ஹவுசு வெளிச்சத போல் காட்டுறாளே  காலம் 
மனசுக்குள்ள புள்ளி வச்சி போடுறாடா  கோலம் 
மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா 
கெடச்சி போச்சுடா நா கேட்ட பீசுடா 
வெள்ளி  கொளுசுல ஒரு சத்தம் போட்டுதான் 
சின்ன மனசத்தான் அவ வளைச்சி  போட்டுட்டா 

காதல் பண்ணும் சோக்குல கட்டுமர கேப்புல 
காசி மேடு கடலு மண்ணுல வீடு கட்டுறா 
அலையில கடலுல துடுப்புல படகுல 
ஆடு புலி ஆட்டம்  தானே ஆடி காட்டுறா 

அடக்கி புடிக்க முடியாத வங்கக்  கடல் குதிர 
ஆக்டபசு மீன போல வந்துட்டாளே எதிர 
அடக்கி புடிக்க முடியாத வங்கக்  கடல் குதிர 
ஆக்டபசு மீன போல வந்துட்டாளே எதிர 

ஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா 
ஜாடை காட்டியே ரொம்ப  வாட்டி வதைக்கிறா 
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா 
வளச்சி போட்டேன்டா ஒரு சோக்கு பிகரடா 

மாயக் கண்ணால பிரபுவ மயக்கி பார்த்தவ 
மாட்டி தவிக்கிறா இப்ப வீட்டு சிறையில 
அந்த பிகரு முகத்தான் இவன் பார்க்க முடியல 
அவ வெள்ளி கொளுசுல இப்ப சத்தம் கேக்கல 

பாசம் என்னும் வலையில மாட்டிகிட்டு தவிக்கிறா 
ஆதரவு அவளுகிங்கே யாரும் இல்லடா 
நாலு பேரு சேர்ந்துதான் ரெண்டு பேர பிரிச்சிட்டா 
காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா ..

சோகதத்தான் காத்துலதான் பறக்க விடு நண்பா 
உன் மச்சான் சேர்த்து வைப்பான் நீ பீர குடி தெம்பா 




Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3