Saturday, March 5, 2011

நியூயார்க் நகரம் உறங்கும்

நியூயார்க் நகரம் உறங்கும் 

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது  
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது 
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தி 
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ 

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது  
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது 
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தி 
தனிமை தனிமையோ  தனிமை தனிமையோ 

கொடுமை கொடுமையோ 

பேச்செல்லாம் தாலாட்டு போல 
என்னை உறங்க வைக்க நீ இல்லை 
தினமும் ஒரு முத்தம் தந்து 
காலை காபி கொடுக்க நீ இல்லை 
விழியில் விழும் தூசி தன்னை நாவால் 
எடுக்க நீ இங்கு இல்லை 
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இன்றே இல்லை 
நான் இங்கே நீயும் அங்கே 
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ 
வான் இங்கே நிலம் இங்கே 
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ 

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது  

நாட் குறிப்பில் நூறு தடவை 
உந்தன் பெயரை எழுதுமென் பேனா 
எழுதியதும் எறும்பு மொய்த்த 
பெயரும் அந்த பேனா 
ஜில் என்று இந்த பூமி இருந்தும் 
இந்த தருணத்தில் குளிர் காலம் கோடையானதேனோ 
வா அன்பே நீயும் வந்தால் 
செந்தழல் கூட பனிக்கட்டி போலே மாறுமே 

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது  

கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது 
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தி 
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ 

வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 
ad1

ad2

ad3