Monday, March 14, 2011

கண்ணாளனே எனது கண்ணை

கண்ணாளனே எனது கண்ணை

சல சல சல சோலைகிளியே ஜோடிய தேடிக்கோ 
சிலு சிலு சிலு சக்கரை நிலவே மாலைய மாத்திக்கோ 
மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ 
மாமன்தந்த சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ 



மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ 
மாமன்தந்த சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ 

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை 
என் கண்களை பறித்து கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே 
அலைபாயும் சிறு பேதை நானோ 
உன் பேரும் என் பேரும் தெரியாமலே 
உள்ளங்கள் இடம்மாறும் ஏனோ 
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ  


கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை 
என் கண்களை பறித்து கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே 
அலைபாயும் சிறு பேதை நானோ 
உன் பேரும் என் பேரும் தெரியாமலே 
உள்ளங்கள் இடம்மாறும் ஏனோ 
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ  

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் 
தறிகெட்டு தளும்புது நெஞ்சம் 
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் 
பிறைமுகம் பார்த்தது கொஞ்சம் 
ரத்தம் கொதி கொதிக்கும் உலை கொதித்திடும் நீர் குமிழ் போல 
சித்தம் துடி துடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல 
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது 
மூங்கில் காடென்று ஆயினள் மாது 

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை 
என் கண்களை பறித்து கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே 
அலைபாயும் சிறு பேதை நானோ 
உன் பேரும் என் பேரும் தெரியாமலே 
உள்ளங்கள் இடம்மாறும் ஏனோ 
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ  

ஒரு மின்சார பார்வையில் வேகம் வேகம் 
உன்னோடு நான் கண்டு கொண்டேன் 
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் 
என்னோடு நான் கண்டு கொண்டேன் 
என்னை மறந்து விட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை 
உன்னை இழந்து விட்டால் எந்த மலரிலும் தேன் இல்லை தேன் இல்லை 
இது கனவா இல்லை நனவா 
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் 
உன்னை பார்த்தெந்தன் தாய் மொழி மறந்தேன் 

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை 
என் கண்களை பறித்து கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே 
அலைபாயும் சிறு பேதை நானோ 
உன் பேரும் என் பேரும் தெரியாமலே 
உள்ளங்கள் இடம்மாறும் ஏனோ 
வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ  







 



வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3