Tuesday, February 8, 2011

நீல வானம் நீயும் நானும்

நீல வானம் நீயும் நானும்

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய் 
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
ஆவணி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்றும் இரு வேறு ஆள் இல்லையே


நீல வானம் நீயும் நானும்


ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி
நீல வானம் நீயும் நானும்


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்துதாண்டு
பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்துதாண்டு
பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்துதாண்டு
பலகோடி நூறாயிரம்


ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கைவந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி

நீல வானம் நீயும் நானும்




Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3