Sunday, February 20, 2011

அடடா என் மீது தேவதை

அடடா என் மீது தேவதை


பெண் :- அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ  
                 உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ  
                 உன்னை காணும் வரம் போதும் எதிர் காலம் வசம் வசம் வரும்    
                 வழிப்பாதை மரம் யாவும் எனக்காக மழை மழை தரும் 

ஆண் :- யாரோ உன்னை என்னை யார் சேர்த்தோ 
                யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ 
                உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ 

பெண் :- எதிரில் நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் இதுவோ  
                 
ஆண் :-ரம்யம் ததும்பும் கனவு உன்னை கண்டதும் பிறந்ததே 
               கண்களில் வழியும் நீரில் இன்று சக்கரை திரளுதே 

பெண் :- போய் வரும் வீதியில் ஏனோ புது வாசனை கமலுதே 
                 காதலின் பாடலை இங்கு இரு ஜீவனும் பாடிடுதே 
                 லல லா ல ல லா லாலா லல லா ல ல லா லாலா 
                 மௌனம் வந்து இடியை போல மனதின் மீது விழுந்ததோ 
                 காதலிலே நம்மை நாம் இழந்தோம் 
                 உண்மை நாம் உணர்ந்தோம் 
                 ஏன் கலந்தோம் நம் கனவில் நாம் அலைந்தோம் 

பெண் :- காற்றினில் அலையும் இறகு எந்த பறவை உதிர்ததோ 
                காதலில் மயங்கும் மனது அந்த கடவுளும் கொடுத்ததோ 
                
ஆண் :- பூட்டிய கதவின் இடுக்கில் புது வெளிச்சம் நுழைந்ததோ 
                தாய்மையின் விரலை கொண்டு நம்மை காதலும் வருடுதோ 

பெண் :- உன்னை கண்ட நாளில் இருந்து எனது வாழ்க்கை கிடைத்ததே 

ஆண் :- என்னுயிரை திறக்கும் சாவி உனது உயிரில் இருக்குதே 
                காதலியே இது வேஷமில்லை 
                இங்கு பேதமில்லை ஏதும் இல்லை 
                 பனி துளியில் சாயமில்லை 

பெண் :- அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ    
                 உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ    
                 உன்னை காணும் வரம் போதும் எதிர் காலம் வசம் வசம் வரும்    
                 வழிப்பாதை மரம் யாவும் எனக்காக மழை மழை தரும் 

ஆண் :- யாரோ உன்னை என்னை யார் சேர்த்தோ 
                யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ 
                உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ 

பெண் :- எதிரில் நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் இதுவோ        





என்னுடைய வலையில் விளம்பரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன ...............
நான் சிறு வருமானம் ஈட்ட நீங்கள் விரும்பினால் அவற்றில் click செய்யுங்கள் ..................
       உங்கள்  


Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3