Sunday, April 10, 2011

என்ன விலை அழகே

என்ன விலை அழகே


என்ன விலை அழகே ! ...............என்ன விலை அழகே !
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் 
விலை உயிர் என்றாலும் தருவேன் 
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்..............
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் 
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் 


என்ன விலை அழகே !
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் 
விலை உயிர் என்றாலும் தருவேன் 
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்..............
ஒரு மொழியில்லாமல் 
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் ...........
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் .......



படைத்தான் இறைவன் உன்னையே 
மலைத்தான் உடனே அவனே 
அழகை படைக்கும் திறமை முழுக்க 
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது 
விடிய விடிய மடியில் கிடக்கும் 
பொன் வீணை உன் மேனி 
மீட்டட்டும் என் மேனி 
விரைவினில் வந்து கலந்திடு 
விரல் பட மெல்ல கனிந்திடு 
உடல் மட்டும் இங்கு கிடக்குது 
உடன் வந்து நீயும் உயிர் கொடு ................


பல்லவன் சிற்பிகள் அன்று 
பண்ணிய சிற்பத்தில் ஒன்று  
பெண்ணென வந்தது இன்று சிலையே 

பல்லவன் சிற்பிகள் அன்று 
பண்ணிய சிற்பத்தில் ஒன்று  
பெண்ணென வந்தது இன்று சிலையே 
உந்தன் அழகுக்கில்லை ஈடு 



என்ன விலை அழகே !
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் 
விலை உயிர் என்றாலும் தருவேன் 
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்.. ஓ ....................
ஒரு மொழியில்லாமல் 
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் ...........

உயிரே உனையே நினைத்து 
விழி நீர் மழையில் நனைந்து 
இமையில் இருக்கும் இரவு உறக்கம் 
கண் விட்டு போயாச்சி காரணம் நீயாச்சி 
நிலவு எரிக்க நினைவு கொதிக்க 
ஆறாத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு 
தினம் தினம் உன்னை நினைகிறேன் 
துரும்பென உடல் இளைக்கிறேன் 
உயிர் கொண்டு வரும் பதுமையே 
உனை விட இல்லை புதுமையே 


உன் புகழ் வையமும் சொல்ல 
சிற்றன்ன வாசலில் உள்ள 
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே 

உன் புகழ் வையமும் சொல்ல 
சிற்றன்ன வாசலில் உள்ள 
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே 
நல்ல நாள் உன்னை நானும் சேரும் நாள்தான் 

என்ன விலை அழகே ! ...............என்ன விலை அழகே !
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் 
விலை உயிர் என்றாலும் தருவேன் 
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்..............ஓ ..........
ஒரு மொழியில்லாமல் 
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் 

ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் 
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் 


கேட்க .......................



பார்க்க ..................



பதிவிறக்க .......................


click........




வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3