Tuesday, April 12, 2011

ஜும்பலக்கா ஜும்பலக்கா

ஜும்பலக்கா ஜும்பலக்கா

ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 

சின்ன முள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலன் அல்லோ 
ரெண்டு முள்ளும் சுத்துற சுத்தில் காதல் இங்கு நடகுதல்லோ 
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம் 
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம் 
ஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம் 


ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 

முன் கோபத்தில் காதல் நெஞ்சை மூடாதே முத்து கண்ணே 
ஆப்பிள் என்று தொட்டு பார்த்தல் பைனாப்பில் ஆஹா பெண்ணே 
உண்டுன்னா உண்டுன்னு  ஒத்த சொல்லு சொல்லுங்க 
இல்லேன இல்லன்னு ரெண்டில் ஒன்னு சொல்லுங்க 
என் காதல் கதவை தட்டும் தடுக்காதே 
பின்னாளில் கண்ணீர் ஊற்றி தவிக்காதே 
நெஞ்சோடு ஒரு காதல் வைத்து கண்ணோடு சிறு கோபம் என்ன
ஆண் இதயத்தின் கரை தேடி அலைகின்ற பெண்ணுக்கு 
ஈ.பி.கோ செக்சன் என்ன ?

ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 

பேசி பேசி அர்த்தம் என்ன பேசாமல் முன்னேறனும் 
காதல் எல்லாம் மேகம் போல தன்னாலே உண்டாகணும் 
எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க 
ஐ லவ் யூ சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க 
மெல்ல பேசு பெண்மை உன்னை விரட்டாது 
தட்டி பேசும் ஆணை கண்டால் பிடிக்காது 
பெண்ணுளம் ஒரு மூங்கில் காடு 
தீக்குச்சி ஒன்றை கொளுத்தி பாரு 
அவள் பாதத்தில் தலை வைத்து அண்ணார்ந்து முகம் பார்த்து 
லவ் பிச்சை கேட்டு பாரு 

ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 

சின்ன முள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலன் அல்லோ 
ரெண்டு முள்ளும் சுத்துற சுத்தில் காதல் இங்கு நடகுதல்லோ 
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம் 
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம் 
ஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம் 

ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 

கேட்க ............




பார்க்க ...........





தரவிறக்க ............

click..............




வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் உங்கள் கருத்துக்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன .மேலும் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3