Sunday, April 3, 2011

பொய் சொல்ல இந்த மனசுக்கு

                                  
                                   இந்த பாடல் தன்னுடைய நண்பியாக நினைத்தவளின் மேல் காதல் வந்ததும் அதனை சொல்ல முடியாமல் திணறும் ஒருவனின் மனநிலையை காட்டுவதாய் அமைந்துள்ளது .

இந்த பாடலில் ஒருவரி "நட்புக்குள்ளே நம் காதல் சிகிக் கொள்ள ...."என வருகிறது . அந்த வரி அவனின் மனநிலையை எடுத்து காட்டுகிறது .
அத்துடன் இப்படத்தில் காதலனும் காதலியும் கையொப்பம் இட்டு வைத்த
மரம் தன் காதலை என்றும் மரம் அறியும் என்று உருகுகிறான் .
மற்றும் இந்த பாடலை யுவான் பாடி, இசையமைத்துள்ளார் .மொத்தத்தில், 

பொய்சொல்ல............... உண்மையாக பொய் இல்லை 


இந்த பாடலின் வரிகள் கீழே :-

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 



பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு  தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 



நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிகொள்ள,
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல,
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல 
போராட களம் இல்லையே ஒ.....ஒ.. ஓ....
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே 
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே 
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே...............


பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு  தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 

உன் பிரிவை நான் என்றும் தாங்கி கொள்ள 
உண்மயிலே என் நெஞ்சில் தெம்பு இல்ல 
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல 
என் உள்ளம் தடுமாறுதே ஒ.. ஒ.....ஓ....
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்,
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்,
கையொப்பமாய் நம்மை தாங்கும் மரம் சொல்லுமே 


பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 


பாடலை கேட்க :-





பதிவிறக்கம் செய்ய :-





வாசகர்களே !  இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3