Sunday, April 17, 2011

கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 

யம்மா யம்மா............. யம்மா உன் ரூபத்துல சும்மா  
மயங்கவில்ல யம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா 
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 


காந்தி சில பக்கத்துல பார்த்த காதல் வேறதான்
காசி தீட்டார் உள்ளுக்குள்ள பார்த்த காதல் வேறதான் 
வி.ஜி.பீ கு போன காதல் திரும்புரப்ப முடியிது
வி.ஐ.பீ கு காதல் வந்தா ஹோட்டல் ரூம்மு நெறையிது

ஆட்டோ ஓட்டி சுத்துரப்போ ...................ஓ.................
நா ஆட்டோ ஓட்டி சுத்துரப்போ காதலிச்ச கேடிதான்

ஆணை மாதி காதலிச்ச கதைய கேட்ட கேடிதான் 
கண்ணால பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான் 
கண்ணியமான காதல் உன் காதல் தானடா 
சகோதரா................. சகோதரா சகோதரா 

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 

லிப்ட் கேட்டு வந்த காதல் சிப்ட் மாறி போனது 
சேல வாங்கி கொடுத்த காதல் கால வாரி விட்டது 
ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கு முடிஞ்சது 
அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது 

நூறு ருபா நோட்ட பார்த்தா .......................ஆ .................
நூறு ருபா நோட்ட பார்த்தா காதல் வரும் காலந்தா 
ஊரு பூரா சுத்தி வந்தேன் பார்த்ததெல்லாம் கேலேண்டா 
கண்ணால பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான் 
தனித்துவமான காதல் உன் காதல் தானடா 
சகோதரா................. சகோதரா சகோதரா 


கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 

யம்மா யம்மா............. யம்மா உன் ரூபத்துல சும்மா  
மயங்கவில்ல யம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா 
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 

பாடலை கேட்க ......................



பாடலை பார்க்க ..............



திரைப்படத்தினை பார்க்க ............



தரவிறக்க..................................
click .......




வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3