ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா
பொத்தி பொத்தி வளர்த்தாங்க பாசத்த காட்டி
நிலா வாங்கி தாரேன்னாங்க சாதத்த ஊட்டி
நடந்து பழக சொன்னாங்களே நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க அம்பானியாக்கி
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா
பள்ளி கூடம் நா போகையிலே பம்பரமா தினம் ஓடுவேண்டா
வாத்தியார நா பாக்கையில வணக்கம் சொல்லி நல்ல பாடுவேண்டா
அந்த கால படிப்பையெல்லாம் படிக்க தாண்டா பார்த்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம பரீட்சயில தோற்றேன்
அந்த கால படிப்பையெல்லாம் படிக்க தாண்டா பார்த்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம பரீட்சயில தோற்றேன்
நா படிக்க நேனச்சதேல்லாம் நீ படிக்கணும்
என்னுடைய கவலையெல்லாம் நீங்க போக்கணும்
உங்கள பெத்ததே சந்தோசம் நா உங்கள பெத்ததே சந்தோசம்
சிங்கத்த பெத்ததே சந்தோசம் ரெண்டு சிங்கத்த பெத்ததே சந்தோசம்
ஒரே ஒரு ஊருக்குள்ளே.....................
ஒரே ஒரு அம்மா அப்பா .................
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா
வானம் பொழிகிறது பூமி விளைகிறது
யாரை கேட்கிறாய் வரி எதற்கு கேட்கிறாய் கிஸ்தி ஹ ஹ ஹா ...........
வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
நா மக்களை காக்குற மனுஷ சாமியடா
கட்டபொம்மன் வாளுக்கு காத்தும் கைய தட்டுமடா
பட்டாளத்து வீரனாட்டம் படையருக்க போறேண்டா
நா வெள்ளகார பயலுகள வேட்டையாட வந்தவன்டா
டிஸ்ஷும் டிஸ்ஷும் டிஸ்ஷும் டிஸ்ஷும் ஹ ஹ ஹா ...........
தோளுமேல என்ன தூக்கிகிட்டு ஊர்வலமா எங்கைய போவாறையா
எண்ண தேச்சி எண்ண குளிக்க வைக்க ஒரு நாட்டியமே எங்கம்மா ஆடுமப்பா
உலகத்த நா புரிஞ்சிக்கிற வழியும் தெரியவில்ல
செல்லம் ரொம்ப கொடுத்ததால வறுமை தெரியவில்ல
உலகத்த நா புரிஞ்சிக்கிற வழியும் தெரியவில்ல
பெத்தவங்க போன பின்னால் வாழ்க புரிஞ்சிச்சி
உங்க அம்மா வந்த பின்னதான் பொறுப்பு வந்திச்சி
உங்கள பெத்ததே சந்தோசம் நா உங்கள பெத்ததே சந்தோசம்
மக்களை பெத்ததே சந்தோசம் ஏ மக்களை பெத்ததே சந்தோசம்
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா
பொத்தி பொத்தி வளர்த்தாங்க பாசத்த காட்டி
நிலா வாங்கி தாரேன்னாங்க சாதத்த ஊட்டி
நடந்து பழக சொன்னாங்களே நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க அம்பானியாக்கி
கேட்க ...................
பார்க்க .....................
திரைப்படம் பார்க்க.........
தரவிறக்க ............
![]() |
| click ............ |
வாசகர்களே ! இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள்


