Friday, January 7, 2011

கொஞ்ச நாள் பொறு தலைவா

கொஞ்ச நாள் பொறு தலைவா

கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவை தோற்கடிப்பா ஹே .....


கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவை தோற்கடிப்பா 


காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்நாடோ எந்த ஊரோ நானறியேன்


ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி


ஓ நேத்து கூட தூக்கத்துல பார்த்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்து வச்ச மால போல
வேர்த்து கொட்டி கண் முழுச்சு பார்த்தா
அவ ஓடிப்போனா உச்சிமல காத்தா
சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிப்பா
சொல்லப் போனாப் பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்தி குச்சி இல்லாமலே காதல் தீய பத்த வைப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள 
தேசிய கொடி போல குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ளே   


ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி


பெண் :- ம்.... பச்சை தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க
        வச்ச கண்ணு வாங்கலையே எம்மாமன் கண்ணு தூங்கலையே


என்னோடுதான் கண்ணாம்மூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி கைகூடும் பார் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா அவ சந்தனத்தில் செஞ்சிவச்ச தேரா
என்னுடையா காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணமெங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக


ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி


கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவை தோற்கடிப்பா


காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்நாடோ எந்த ஊரோ நானறியேன்


ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி





இந்த பாடல் இசைப்புயலின் பிறந்தநாள் பரிசாக சமர்பிக்கிறேன். தன்னுடைய விருப்பமான பாடலாக இசை புயல் இத்தனை ஒரு செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் 

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3