Sunday, January 9, 2011

ஆத்தாடி ஆத்தாடி

ஆத்தாடி ஆத்தாடி

மயங்குரேண்டி மயங்குரேண்டி மனசுக்குல வட்டமிட்டு மயங்குரேண்டி 
நொறுங்குரேண்டி நொறுங்குரேண்டி கனவுக்குள்ள சிகிகிட்டு நொறுங்குரேண்டி
ஏங்குரேண்டி ஏங்குரேண்டி தனிமையில புத்தி கெட்டு ஏங்குரேண்டி  

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேண்டி
உன்னை தேடி உன்னை தேடி திசை மாறி போனேண்டி 



ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேண்டி 
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உன்னை தேடி வந்தேண்டி 

காதலாகி காற்றிலாடி மிதக்கிறேன் வாயேண்டி
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேண்டி 
தரையில் வந்தால் ஏந்தி கொள்ளடி யடி யடி யடி ............

ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீதாண்டி 
ஆத்தாடி ஆத்தாடி உன்னகென பிறந்தவன் நான் தாண்டி
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தேடி 
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீதாண்டி 

தினம் படுத்ததும் கண்ணுல எங்கும் பெண்ணே உன் முகம் தோன்றுதடி 
மயங்குரேண்டி மயங்குரேண்டி மனசுக்குள்ள நீ நீ 

தினம் படுத்ததும் கண்ணுல எங்கும் பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தினம் நடக்கையில் என் நிழல் உந்தன் பின்னால் தானே ஓடுதடி  
விரும்புரேண்டி விரும்புரேண்டி உன்னால் என்ன விரும்புரேண்டி 
திரும்புரேண்டி திரும்புரேண்டி உந்தன் வழி திரும்புரேண்டி 
துடிக்கிரேண்டி துடிக்கிரேண்டி மனசுக்குல நீயடி யடி யடி யடி ......

ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தேடி 
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீதாண்டி 

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேண்டி 

பெண் :- ஆத்தாடி மனசுக்குல தயக்கம் ஏனடி 
        கொஞ்சம் கண்களால் பாரடி சம்மதம் சொல்லடி

ஆண் :- ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேண்டி 
        ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உன்னை தேடி வந்தேண்டி 
        காதலாகி காற்றிலாடி மிதக்கிறேன் வாயேண்டி
        ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேண்டி 
        தரையில் வந்தால் ஏந்தி கொள்ளடி யடி யடி யடி ............

பெண் :- ஆத்தாடி ஆத்தாடி உன்னக்கென பிறந்தவன் இவந்தாண்டி 
        ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து உன்னக்கென வந்தான்டி
        ஆத்தாடி ஆத்தாடி..............





இன்னும் சில நாட்களில் யுவனின்  theme song வரிகள் வர இருக்கின்றன 
இணைதிருங்கள்
உங்கள்
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3