Saturday, January 8, 2011

ஹே ஒத்த சொல்லால

ஹே ஒத்த சொல்லால

ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா 
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு 
நித்தம் குடிச்சி என கொன்னாடா 

ஏ பொட்டகாட்டுல ஆ லங்கட்டி மலபேஞ்சி ஆரொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஓட்டிகிச்சி 
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான் 
தொட்ட பின்னால ஏதோ ஆநேண்டா 



ஏ பொன்கதமா தீர்த்துபோனத
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே 
நா குப்புறக்க படுத்து கெடந்தேன் 
என்ன குதுர மேல ஏத்தி விட்டாயே 
ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே 
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே 

ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா 
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு 
நித்தம் குடிச்சி என கொன்னாடா 

ஏ கட்டவண்டி கட்டி வந்து தான் 
அவ கண்ணழக பார்த்து போங்கடா 
ஏ கட்டுசோறு கட்டி வந்து தான் 
அவ கழுத்தழக பார்த்து போங்கடா 
கத்தால பழசிவப்பு முத்தாத இளஞ் சிரிப்பு 
வத்தாத அவ இடுப்பு நான் கிருக்கானே ...............

ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா 
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு 
நித்தம் குடிச்சி என கொன்னாடா 

ஏ ரேசன் கார்டில் பேர ஏத்துவேன் 
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன் 
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன் 
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன் 
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி 
மேன்னு தின்னாலே என்ன ஒருவாட்டி 

ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா 
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு 
நித்தம் குடிச்சி என கொன்னாடா 

ஏ பொட்டகாட்டுல ஆ லங்கட்டி மலபேஞ்சி ஆரொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஓட்டிகிச்சி 
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான் 
தொட்ட பின்னால ஏதோ ஆநேண்டா





தொடர்ந்து வர இருப்பது சிறுத்தை .............................
மறக்காம வாக்களிக்கவும் ...............................
உங்கள் 

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3