Tuesday, January 11, 2011

உலகமெல்லாம் உனதல்லவா

உலகமெல்லாம் உனதல்லவா

உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் 
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம் 

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும் 
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன் 
i'll be there for you  i'll be there for you 
i'll be there for you  i'll be there for you 

ஹே நட்சத்திரத்தில் பூ பறிப்போம் 
வா நம்பிக்கையுடன் துள்ளிக் குதிப்போம்

நினைத்தபடி நீ வாழவும் 
உன்னை மறந்து நீ ஆடவும்
i'll be there for you  i'll be there for you 
i'll be there for you  i'll be there for you 

இரவு என்ன பகலும் என்ன இசை மழை தூவட்டும் 
இசை அலையில் மிதந்தபடி இதயங்கள் நனையட்டும் 
நனையட்டும் நனையட்டும் நனையட்டும்...........

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும் 
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன் 
i'll be there for you  i'll be there for you 
i'll be there for you  i'll be there for you





இந்திய ரசிகர்களுக்கு மறக்காமல் யுவனின் இசை நிகழ்ச்சியை பார்த்து கருத்து கூறுங்கள் .....................

உங்கள் 


Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3