Sunday, January 9, 2011

சிங்க நடை போட்டு

சிங்க நடை போட்டு

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு 
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா 
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா 
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா 
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா 
பாசமுள்ள மனிதனப்பா நான் மீச வச்ச குழந்தையப்பா 
என்றும் நல்ல தம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா 
தாலாட்டி வளர்த்தது தமிழ் நாட்டு மண்ணப்பா

பத்து மாடி வீடு கொண்ட சொத்து சுகம் வேண்டாம் 
பட்டங்களை வாங்கித்தரும் பதவியும் வேண்டாம் 
மாலைகள் இடவேண்டாம் தங்க மகுடமும் தர வேண்டாம் 
தமிழ் தாய் நாடு தந்த அன்பு போதுமே  
என் ஒரு துளி வியர்வைக்கு 
ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா 
என் உடல் பொருள் ஆவியை 
தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா 

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு 

எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா 
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா 
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா 
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா 
பாசமுள்ள மனிதனப்பா நான் மீச வச்ச குழந்தையப்பா 

உன் கையை நம்பி உயர்ந்திட பாரு உனக்கென எழுது ஒரு வரலாறு 
உனக்குள்ளே சக்தியிருக்கு அதை உசுப்பிட வழி பாரு 
சுப வேளை நாளை மாலை சூடிடு 
அட எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம் 
கண்டதில்லை ஒருவருமே 
ஒரு விதைக்குள்ளே அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும்
அது வரை பொறு மனமே

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு 
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா 
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா 
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா 
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா 
பாசமுள்ள மனிதனப்பா நான் மீச வச்ச குழந்தையப்பா 
என்றும் நல்ல தம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா 
தாலாட்டி வளர்த்தது தமிழ் நாட்டு மண்ணப்பா

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு 
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு

ரகுமானின் இசையில் இன்னும் பல பாடல்கள் வர இருக்கின்றன ...................
வாக்களித்து இணைதிருங்கள் .....................
உங்கள்
Name:
Email:
Comment:
 
ad1

ad2

ad3