Monday, January 10, 2011

நா ரொம்ப ரொம்ப ரொம்ப

நா ரொம்ப ரொம்ப ரொம்ப

நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல 
ரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல
நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல 
ரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல 

வெண்ணிலா பொறுக்கி புள்ள எச்சகல திருட்டு புள்ள 
எங்களுக்கு ஊரும் இல்ல பேர்மனன்ட்டு பேரும் இல்ல 
தட்டி கேக்க ஆளும் இல்ல டாவடிக்க நேரம் இல்ல 
சொந்தமுன்னு யாரும் இல்ல செண்டிமெண்டு ஏதும் இல்ல 


ராஜா ராஜா நா ராக்கெட் ராஜா 
ஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா 

நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல 
ரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல 

அஞ்சா கிளாசு படிக்கும் போது ஆட்டைய போட்டவேன் 
நா ஆறா கிளாசு படிக்கும் போது ப்ளேடு போட்டவேன் 
ஹெட் மாஸ்டர் பைக்க திருடி எடைக்கு போட்டவேன்
நா சென்ட்ரல் ஜெயிலில் நூறு தடவ டெண்டு போட்டவேன் 
ஏமாந்தா ஏமாத்து இனி மேல பம்மாத்து 
சொல்றதேல்லாம் சுத்தமான பொய் 
வக்கிரதேல்லாம் பாக்கெட்டுல கை 
பாராங்கல்லில் கூட நானும் எடுத்திடுவேன் நெய் நெய் 

ராஜா ராஜா நா ராக்கெட் ராஜா 
ஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா 

நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல 
ரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல 

கம்பி எண்ணி கம்பி எண்ணி கணக்கு படிச்சவேன் 
நா நாலு வயசில் நம்பியார போல சுட்டவேன் 
வஞ்சிகோட்டை வாலிபனா வாழ நேனைச்சவேன் 
நா பிஞ்சிலேயே பளுத்தவன்னு பேரேடுத்தவேன் 
ஏ ரூட்டு தனி ரூட்டு ஏ வேட்டு அடி வேட்டு 
சொல்றதேல்லாம் சுத்தமான பொய் 
வக்கிரதேல்லாம் பாக்கெட்டுல கை 
பாராங்கல்லில் கூட நானும் எடுத்திடுவேன் நெய் நெய் 

ராஜா ராஜா நா ராக்கெட் ராஜா 
ஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா 

நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல 
ரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல 

வெண்ணிலா பொறுக்கி புள்ள எச்சகல திருட்டு புள்ள 
எங்களுக்கு ஊரும் இல்ல பேர்மனன்ட்டு பேரும் இல்ல 
தட்டி கேக்க ஆளும் இல்ல டாவடிக்க நேரம் இல்ல 
சொந்தமுன்னு யாரும் இல்ல செண்டிமெண்டு ஏதும் இல்ல

ராஜா ராஜா நா ராக்கெட் ராஜா 
ஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா 

ராஜா ராஜா நா ராக்கெட் ராஜா 
ஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா 





தொடர்ந்து வர இருப்பது யுவனின் பாடல் ..............................
வாக்களித்து இணைதிருங்கள் ..........................................
உங்கள்

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3