Sunday, December 12, 2010

அந்த அரபிக் கடலோரம்

அந்த அரபிக் கடலோரம்

அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே 
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே 
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

ஹே பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டனே 
உன் பட்டு தாவணி சரிய சரிய மீதம் கண்டனே
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

சேலை ஓரம் வந்து ஆளை தீண்டியது ஆஹா என்னை சுகமோ 
பிஞ்சி பொன் விரல்கள் நெஞ்சை தீண்டியது ஆஹா என்னை இதமோ 
சித்தம் கிளுகிளுக்க ரத்தம் துடி துடிக்க முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் மடம் ஆடை களைந்தவுடன் ஐயோ தெய்வ பலமோ 
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே 
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே நான்
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா 


ஹே பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டனே 
உன் பட்டு தாவணி சரிய சரிய மீதம் கண்டனே
ஹம்மா ஹே ஹே ஹம்மா 

சொல்லி கொடுத்த பின்னும் அள்ளி கொடுத்த பின்னும் முத்தம் மீதம் இருக்கு 
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்ட பின்னும் கண்ணில் வெளிச்சம் இருக்கு
வானம் பொழிந்த பின்னும் பூமி நனைந்த பின்னும் சாரல் சரசமிருக்கு 
காமம் கலந்த பின்னும் கண்கள் கலந்த பின்னும் காதல் மறந்து கிடக்கு 
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே 
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே 
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா 
ஹே ஹம்மா ஹம்மா  
 







zwani.com myspace graphic comments
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3