Thursday, December 30, 2010

ரோமியோ ஆடம் போட்டால்

ரோமியோ ஆடம் போட்டால்

ரோமியோ ஆடம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே 
ஐயகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்டக் கூடாதே 
ஏழையை தூக்கி எறியாதே............
எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்த தேகம் இது 
ரப்பர் பல சொன்ன படி துள்ளுது பார் 

ரோமியோ ஆடம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே 
ஐயகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்டக் கூடாதே 
ஏழையை தூக்கி எறியாதே............ ஏழையை தூக்கி எறியாதே............

நிலவே நிலவே நிலவே நிலவே 
அடடா ஜாதி குதிரை இது 
என்னைத்தான் தேடி திரிகிறது 
கழுத்தின் மேலே நிலாக்கள் கண்டேன் 
கழுத்தின் கிழே புறாக்கள் கண்டேன் 
ஒரு கண்ணில் பார்த்தாலே ஒரு வாரம் ஏழமாட்டேன்
இரு கண்ணில் பார்த்தாலோ என்ன ஆகும் சொல்ல மாட்டேன் 
இந்த ரோட்டு தாமரை என்ன விலையோ 
இவள் கண்ணில் இருப்பது என்ன கலையோ 
சிரிக்கும் போது சிலிர்த்துக் கொண்டேன் 
இவள் சிந்திய சிரிப்பினை மடியில் ஏந்திகொண்டேன் 


ரோமியோ ஆடம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே 
ஐயகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்டக் கூடாதே 
ஏழயை தூக்கி எறியாதே............ ஏழையை தூக்கி எறியாதே............


என்னக்கு ராஜ மச்சம் இருக்கு 
இனிமேல் யோகம் உச்சம் இருக்கு 
காற்றிலே ஏறி உலாவும் வருவேன் 
கைகாலை நீட்டி நிலாவை தொடுவேன் 
யாரையும் தூசை போல துச்சம் என்று எண்ணாதே 
திருகாணி இல்லை என்றால் ரயில் இல்லை மறவாதே 
என்னை ரோட்டில் எறிந்தது உனது விதி 
நான் சாலை மனிதனின் பிரதிநிதி 
பிறக்கும் முன்னே விழித்துக் கொண்டேன் 
அன்னையின் கருவினில் புரண்டதும் 
நடனம் தொடங்கிவிட்டேன் 



ரோமியோ ஆடம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே 
ஐயகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்டக் கூடாதே 
ரோமியோ ஆடம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே 
ஐயகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்டக் கூடாதே 
ஏழையை தூக்கி எறியாதே............ 
எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்த தேகம் இது 
ரப்பர் போல சொன்ன படி துள்ளுது பார்


ரோமியோ ஆடம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே 
ஐயகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்டக் கூடாதே 
ஏழையை தூக்கி எறியாதே............ஏழையை தூக்கி எறியாதே............





என்னுடைய இடுகைகள் தொடர்பான கருத்துக்களை வரவேற்கிறேன் ......
அத்துடன் நீகள் விரும்பும் பாடல்களை தெரிவித்து பாடல் வரிகளை பெற்றுக்கொள்ளலாம் .
                உங்கள்
                      
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3