Thursday, December 30, 2010

சண்ட கோழி கோழி

சண்ட கோழி கோழி

சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி 
கொஞ்சம் தடவ தடவ சொந்த கோழியா ?
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி 
கொஞ்சம் தடவ தடவ சொந்த கோழியா ?
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையமுய்யா
நீ ரெண்டு மொலத்துல பாய போடையா
சண்ட வந்துச்ச தள்ளி படுமய்யா............
ரெண்டு மொலத்துல பாய போடையா
சண்ட வந்துச்ச தள்ளி படுமய்யா............
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா யா
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா யா........
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா

வாங்கி போட்ட வெத்தல செவக்கல  சாமி 
வாயி முத்தம் கொடுத்தா செவந்திடும் சாமி
சொர்க்கபுரம் போகோணும் நல்ல வழி காமி  
ஓ....ஒட்டு திண்ணை மேலே தொடங்கட்டும் உறவு 
வட்டிகடை போல வளரட்டும் வயிறு 
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா யா......
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா 


சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி 
கொஞ்சம் தடவ தடவ சொந்த கோழியா ?
சண்ட கோழி கோழி இவ  சண்ட கோழி 
கொஞ்சம் தடவ தடவ சொந்த கோழியா ?
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையமுய்யா


மச்ச வீடு வேணாம் எட்டு கட்டு போதும் 
மெத்த ஏதும் வேணாம் ஒத்தபாயி போதும் 
மூக்குத்தியின் பொன் கீத்து ராத்திரிக்கு போதும் 
ஓ சைவ முத்தம் கொடுத்த ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு செத்து போக மாட்டேன் 
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா யா......
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா 


சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி 
கொஞ்சம் தடவ தடவ சொந்த கோழியா ?
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையமுய்யா
நீ ரெண்டு மொலத்துல பாய போடையா
சண்ட வந்துச்ச தள்ளி படுமய்யா

ரெண்டு மொலத்துல பாய போடையா
சண்ட வந்துச்ச தள்ளி படுமய்யா
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா யா
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா அய்யா யா........
கொஞ்ச நேரம் என்னக் கொல்லையா அய்யா





Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3