Friday, December 31, 2010

யார் இந்த தேவதை

யார் இந்த தேவதை


யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு 
இந்த பெண் போல அழகான பூ ஒன்று உள்ளதா 

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை


பனி கூட உன் மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே 
மலர் கூட உன்னை தொடும் வேளையில் 
பூ என்று தானே சூட நினைக்குமே 
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை 
உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவையில்லை 
உன்னை தேடும் போது இதயம் நின்று 
சுகமாக தொலைந்ததே 


யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை ....

அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன் 
அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
அன்பே உன் பெயரே படகென்கிறேன்
அதை சொல்லி தானே கரையை சேர்கிறேன் 
உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்பேன் 
அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்பேன் 
உன்னை தீவு போல காத்து நிற்க கடலாக மாறுவேன் 


யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு 
இந்த பெண் போல அழகான பூ ஒன்று உள்ளதா

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 







இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாசகர்களே ......
மலரப் போகும் ஆண்டு இன்னிய ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்
                       உங்கள்
                         
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3